Enjoy Enjaami
DJ Snake"Enjoy Enjaami" es una canción de DJ Snake, 2023, Pop. La canción dura 2:11, 43 lines / 128 words.
Letra
0:09குக்கூ குக்கூ
0:11தாத்தா தாத்தா களவெட்டி
0:14குக்கூ குக்கூ
0:16பொந்துல யாரு மீன் கொத்தி
0:18குக்கூ குக்கூ
0:21தண்ணியில் ஓடும் தவளக்கி
0:23குக்கூ குக்கூ
0:25கம்பளி பூச்சி தங்கச்சி
0:28அள்ளி மலர்க்கொடி அங்கதமே
0:30ஓட்டற ஓட்டற சந்தனமே
0:32முல்லை மலர்க்கொடி முத்தாரமே
0:35எங்கூரு எங்கூரு குத்தாலமே
0:37சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா
0:40சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா
0:42தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
0:44வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி
0:47கண்ணாடிய காணோடி இந்தர்ரா பேராண்டி
0:49குக்கூ குக்கூ
0:51முட்டைய போடும் கோழிக்கு
0:54குக்கூ குக்கூ
0:56ஒப்பனை யாரு மயிலுக்கு
0:58குக்கூ குக்கூ
1:01பச்சைய பூசும் பாசிக்கு
1:03குக்கூ குக்கூ
1:05குச்சிய அடுக்குன கூட்டுக்கு
1:27பாட்டன் பூட்டன் காத்த பூமி
1:29ஆட்டம் போட்டு காட்டும் சாமி
1:31ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு
1:36அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு
1:41நம்ம நாடா மாறுச்சு
1:43இந்த வீடா மாறுச்சு
1:45கடலே கரையே
1:48வனமே சனமே
1:50நிலமே குளமே
1:52இடமே தடமே
1:55குக்கூ குக்கூ
1:57முட்டைய போடும் கோழிக்கு
2:00குக்கூ குக்கூ
2:02ஒப்பனை யாரு மயிலுக்கு
2:04குக்கூ குக்கூ
2:07பச்சைய பூசும் பாசிக்கு
2:09குக்கூ குக்கூ
2:11குச்சிய அடுக்குன கூட்டுக்கு
குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அள்ளி மலர்க்கொடி அங்கதமே ஓட்டற ஓட்டற சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி கண்ணாடிய காணோடி இந்தர்ரா பேராண்டி குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சைய பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு பாட்டன் பூட்டன் காத்த பூமி ஆட்டம் போட்டு காட்டும் சாமி ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு நம்ம நாடா மாறுச்சு இந்த வீடா மாறுச்சு கடலே கரையே வனமே சனமே நிலமே குளமே இடமே தடமே குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சைய பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு
Traducción
Selecciona un idioma para ver la traducción.